English
1. Which of the following statements are true in respect of Dr. Muthulakshmi Reddy?
I. She was the first woman in India to get a degree in medicine.
II. She was the first woman Legislator in British India.
III. She was the first female student to be admitted in Maharaja's college.
IV. She was the first woman President of the legislative council.
(A) I, II and III
(B) II, III and IV
(C) I, III and IV
(D) I, II, III and IV
(E) Answer not known
தமிழ்
1. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி குறித்து பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
I. இந்தியாவில் மருத்துவத்தில் பட்டம் பெற்ற முதல் பெண் ஆவார்.
II. பிரிட்டிஷ் இந்தியாவில் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.
III. மகாராஜா கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட முதல் பெண் மாணவி ஆவார்.
IV. சட்ட மேலவையின் முதல் பெண் தலைவர் ஆவார்.
(A) I, II and III
(B) II, III and IV
(C) I, III and IV
(D) I, II, III and IV
(E) விடை தெரியவில்லை